மாணவர் உலகம்
                                                                                             மாத இதழ்
Visitor Counter
மாணவப் பருவத்தை முழுமைப்படுத்தும் தொலைநோக்கு மாத இதழ்
 
 
 
       
       
வேலை வாய்ப்பு விவரங்கள் & பதிவுக்கு

Click Here
 
ஒவ்வோர் இதழிலும் உள்ளடக்கம்
 
பெற்றோர் பக்கம்

பள்ளி, கல்லூரியில் படிக்கும் பிள்ளைகளை அவர்களது பெற்றோர் எப்படி வழிநடத்த வேண்டும்; அவர்களது பிரச்சினையை எவ்வாறு கையாள வேண்டும் என்பது பற்றிய விழிப்புணர்வு பகுதி.

மேலும்
ஆசிரியர் பக்கம்
பள்ளிகளில் ஆசிரியர்களுடைய பங்கு; அவர்கள் சந்திக்கும் சவால்கள் போன்றவற்றை அலசி ஆராயும் பகுதி.
மேலும்
கல்வியாண்டு இலக்குகள்

ஒவ்வொரு கல்வியாண்டும் இயந்திரத்தனமான செயல்பாட்டோடு கடந்து செல்லாமல் இருக்க, இந்த கல்வியாண்டில் இருந்து மாணவர்களின் எண்ணத்திலும், செயல்பாட்டிலும் தெளிவை ஏற்படுத்தி இலக்குகளை வரையறுக்க வேண்டிய அவசியத்தை உணர்த்தும் கட்டுரை.

மேலும்
உடல்நலம்

படிப்பையும் கடந்து மாணவர்களின் உடல் ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை விளக்கும் பகுதி. உடலையும், உள்ளத்தையும் நெறிப்படுத்தும் வகையில் மாணவர்களுக்குத் தேவையான கருத்துகள் அடங்கிய பகுதி.

மேலும்
என்ன படிக்கலாம்?

பொதுத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் தனது அடுத்த கட்ட பயணத்திற்கு வழிகாட்டும் கட்டுரை.

மேலும்
சேவை தேசம்

சேவை மனப்பான்மையை மாணவர்களிடம் வளர்ப்பது குறித்த அவசியத்தை விளக்கும் பகுதி இது.

மேலும்
மாணவர் இணையம்!

மாணவர்களுக்கு பயன் அளிக்கும் இணையதளங்களைப் பற்றிய தகவல்களை தொகுத்து அளிக்கும் பகுதி இது. மாணவர்கள் மட்டுமல்லாமல் அனைவருக்கும் பகுதி இது.

மேலும்
ஆசிரிய, மாணவ நிருபர்கள் திட்டம்

ஆசிரியர், மாணவர்களிடையே உள்ள எழுத்தாற்றலை வளர்க்கும் பொருட்டு தகுதியானவர்களை தேர்ந்தெடுக்கும் திட்டம்.

மேலும்
வேலைவாய்ப்பு

ஒவ்வொரு மாதமும் மத்திய அரசு, மாநில அரசு, தனியார் வேலை வாய்ப்புகள் குறித்த அறிவிப்பு தொடர்பான தொகுப்பு

மேலும்
 
அட்மிஷன்

ஒவ்வொரு மாதமும், வெளியிடப்படும் முக்கியக் கல்வி நிலையங்கள், பல்கலைக்கழகங்களில் சேர்க்கை அறிவிப்பு பற்றி தொகுத்து வழங்கும் பகுதி

மேலும்
ஸ்காலர்ஷிப்

மாணவர்களுக்கு பயனளிக்கும் அரசு மற்றும் அரசு சாரõ நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், தன்னார்வ அமைப்புகள் வழங்கும் கல்வி உதவித்தொகை பற்றிய அறிவிப்பு பகுதி

மேலும்
மெண்ட்டல் எபிலிட்டி பகுதி

மாணவர்களின் மனத்திறன், அறிவுக்கூர்மைத் திறனை வளர்க்கும் வகையிலான கேள்விகள் பதில்கள் இந்தப் பகுதியில் இடம்பெறும்.

மேலும்
போட்டிகள்

சர்வதேச, தேசிய மற்றும் மாநில, மாவட்ட அளவிலான மாணவர்களுக்கான பல்திறன் போட்டிகள் குறித்த அறிவிப்புகளை தொகுத்து வழங்கும் பகுதி.

மேலும்
இலக்கியம்

தமிழ் மொழி மற்றும் மற்ற மொழிகளில் உள்ள இலக்கியங்கள் பற்றிய சுவையான தகவல்களை அளிக்கும் பகுதி இது.

மேலும்
வரலாறு

அண்டம் உருவானதில் இருந்து நவீன காலம் வரை மனித சமூக வளர்ச்சி பற்றிய தொகுப்பு இது.

மேலும்
அரசியல்

மாணவர்கள் தெரிந்திருக்க வேண்டிய அளவிலான அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பகுதி இது.

மேலும்
சட்டம்

அடிப்படையில் மாணவர்கள் தெரிந்திருக்க வேண்டிய சட்டம் தொடர்பான விஷயங்களை எளிமையான முறையில் கற்றுத்தரும் பகுதி.

மேலும்
மாணவர்கள் கலந்துரையாடல்

பல கல்லூரி மாணவர்களை ஒரு இடத்தில் சந்திக்க வைத்து, ஒரு குறிப்பிட்ட தலைப்பில் கலந்துரையாடச் செய்வது இந்தக் கட்டுரையின் நோக்கம்.

மேலும்